×

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரும்படி சலுகைகளை அறிவிப்பீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்